| 0 | கார்விரி கொன்றைப் பொன்னேர் புது மலர்த் | 5 |
|
| வேலும் உண்டு அத் தோலா தோற்கே; | 10 |
|
| முதிராத் திங்களொடு சுடரும் சென்னி, | 15 |
| 1 | வண்டுபடத் ததைந்த கண்ணி, ஒண்கழல், | 5 |
| | கல்போற் பிரியலம் என்ற சொல்தாம் | 10 |
| | நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு, | 15 |
| | நாரில் முருங்கை நவிரல் வான்பூச் | 19 |
| 2 | கோழிலை வாழைக் கோள்முதிர் பெருங்குலை | 5 |
| | கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது, | 10 |
| | வெறுத்த ஏஎர், வேய்புரை பணைத் தோள், | 15 |
| | வேங்கையும் ஒள்ளிணர் விரிந்தன; | 17 |
| |
| 3 | இருங்கழி முதலை மேஎந்தோல் அன்ன | 5 |
|
| வான்தோய் சிமைய விறல்வரைக் கவா அன், | 10 |
|
| புல்லிலை மராஅத்த அகல்சேண் அத்தம், | 15 |
|
| அந்தீங் கிளவி, ஆயிழை மடந்தை | 18 |
| 4 | முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு | 5 |
|
| கருவி வானம் கதழுறை சிதறிக் | 10 |
|
| தாதுண் பறவை பேதுறல் அஞ்சி, | 15 |
|
| போதவிழ் அலரின் நாறும்- | 17 |
| 5 | அளிநிலை பொறா அது அமரிய முகத்தள், | 5 |
|
| கண்ணிய துணரா அளவை, ஒண்ணுதல், | 10 |
|
| உதிர்வன படூஉம் கதிர்தெறு கவாஅன், | 15 |
|
| இறப்ப எண்ணுதிர் ஆயின் - 'அறத்தாறு | 20 |
|
| பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு, | 25 |
|
| கண்டு கடிந்தனம், செலவே - ஒண்டொடி | 28 |
| 6 | அரிபெய் சிலம்பின் ஆம்பலந் தொடலை, | 5 |
|
| கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தம், | 10 |
|
| நெருநல் ஆடினை புனலே ; இன்று வந்து | 15 |
|
| சுடர்ப்பூந் தாமரை நீர்முதிர் பழனத்து | 20 |
|
| இளமை சென்று தவத்தொல் லஃதே; | 22 |
| 7 | முலைமுகம் செய்தன; முள்ளெயிறு இலங்கின; | 5 |
|
| பேதை அல்லை - மேதையம் குறுமகள்! | 10 |
|
| வலைகாண் பிணையின் போகி, ஈங்கு ஓர் | 15 |
|
| மெய்த்தலைப் படுதல் செல்லேன், இத்தலை, | 20 |
|
| துய்த்தலை வெண்காழ் பெறூஉம் | 22 |
| 8 | ஈயற் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்த | 5 |
|
| கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றைப் | 10 |
|
| பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல் | 15 |
|
| சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ | 18 |
| 9 | கொல்வினைப் பொிந்த, கூர்ங்குறு புழுகின், | 5 |
|
| உழுதுகாண் துளைய வாகி, ஆர்கழல்பு | 10 |
|
| கொடுநுண் ஓதி மகளிர் ஓக்கிய | 15 |
|
| துனைபரி துரக்கும் துஞ்சா செலவின் | 20 |
|
| கைகவியாச் சென்று, கண் புதையாக் குறுகி, | 26 |
| 10 | வான்கடற் பரப்பில் தூவற்கு எதிரிய, | 5 |
|
| பிரிதல் எண்ணினை ஆயின், நன்றும், | 10 |
|
| மோட்டுமணல் அடைகரைக் கோட்டுமீன் கொண்டி, | 13 |
| 11 | வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம் | 5 |
|
| கயந்துகள் ஆகிய பயம்தபு கானம் | 10 |
|
| அவரும் பெறுகுவர் மன்னே! நயவர, | 15 |
| 12 | யாயே, கண்ணினும் கடுங் காதலளே | 5 |
|
| ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும் | 10 |
|
| புலிசெத்து, வெரீஇய புகர்முக வேழம், | 14 |
| 13 | தன்கடற் பிறந்த முத்தின் ஆரமும், | 5 |
|
| திருவீழ் மார்பின் தென்னவன் மறவன் - | 10 |
|
| பண்ணி தைஇய பயம்கெழு வேள்வியின், | 15 |
|
| மாசுஇல் தூமடி விரிந்த சேக்கை, | 20 |
|
| புலம்பொடு வந்த பொழுதுகொள் வாடை, | 24 |
| 14 | 'அரக்கத்து அன்ன செந்நிலப் பெருவழி, | 5 |
|
| திரி மருப்பு இரலை புல்அருந்து உகள, | 10 |
|
| கன்றுபயிர் குரல, மன்றுநிறை புகுதரும் | 15 |
|
| கடவுள் வாழ்த்திப் பையுள் மெய்ந் நிறுத்து, | 21 |
| 15 | எம்வெங காமம் இயைவது ஆயின், | 5 |
|
| வறுங்கை வம்பலர் தாங்கும் பண்பின் | 10 |
|
| பாழி அன்ன கடியுடை வியன்நகர்ச் | 15 |
|
| வன்கை எண்கின் வயநிரை பரக்கும்- | 19 |
| 16 | நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத் | 5 |
|
| தேர்வழங்கு தெருவில் தமியோற் கண்டே, | 10 |
|
| கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச் செல்லேன், | 15 |
|
| நாணி நின்றோள் நிலை கண்டு, யானும் | 19 |
| 17 | வளம்கெழு திருநகர்ப் பந்து சிறிது எறியினும், | 5 |
|
| தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள், | 10 |
|
| ஊர்எழுந் தன்ன உருகெழு செலவின், | 15 |
|
| பெருங்களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்து | 20 |
|
| வைகுறு மீனின் தோன்றும் | 22 |
| 18 | நீர்நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து, | 5 |
|
| கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து, | 10 |
|
| ஊறுஇல் வழிகளும் பயில வழங்குநர் | 15 |
|
| பகல்நீ வரினும் புணர்குவை - அகல்மலை | 18 |
| 19 | அன்றுஅவண் ஒழிந்தன்றும் இலையே; வந்துநனி | 5 |
|
| எம்மொடு இறத்தலும் செல்லாய்; பின்நின்று, | 10 |
|
| மாஇதழ் புரையும் மலிர்கொள் ஈர்இமை, | 15 |
|
| பூவீழ் கொடியின் புல்லெனப் போகி; | 19 |
| 20 | பெருநீர் அழுவத்து எந்தை தந்த | 5 |
|
| தாழை வீழ்கயிற்று ஊசல் தூங்கிக், | 10 |
|
| கவ்வை நல்அணங்கு உற்ற, இவ்வூர், | 16 |
| 21 | 'மனைஇள நொச்சி மௌவல் வால்முகைத் | 5 |
|
| செல்லல் என்று யான் சொல்லவும், ஒல்லாய் | 10 |
|
| கோடுஅறை கொம்பின் வீஉகத் தீண்டி | 15 |
|
| இருங்கல் விடரகத்து, ஈன்று இளைப்பட்ட | 20 |
|
| பரல்மண் சுவல முரண்நிலம் உடைத்த | 25 |
|
| இருங்களிற்று இனநிரை தூர்க்கும் | 27 |
| 22 | அணங்குடை நெடுவரை உச்சியின் இழிதரும் | 5 |
|
| நெடுவேட் பேண தணிகுவள் இவள்' என, | 10 |
|
| முருகுஆற்றுப் படுத்த உருகெழு நடுநாள், | 15 |
|
| நல்மனை, நெடுநகர்க் காவலர் அறியாமை | 21 |
| 23 | மண்கண் குளிர்ப்ப வீசி தண்பெயல், | 5 |
|
| கோடு உடைந்தன்ன கோடற் பைம்பயிர், | 10 |
|
| தாழ்வின் நொச்சி. சூழ்வன மலரும் | 13 |
| 24 | வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த | 5 |
|
| வயங்குகதிர் கரந்த வாடை வைகறை, | 10 |
|
| கடிமதில் கதவம் பாய்தலின், தொடிபிளந்து | 15 |
|
| கழித்துஉறை செறியா வாளுடை எறுழ்த்தோள், | 18 |
| 25 | "நெடுங்கரைக் கான்யாற்றுக் கடும்புனல் சாஅய, | 5 |
|
| மாநனை கொழுதிய மணிநிற இருங்குயில் | 10 |
|
| பவளச் செப்பில் பொன்சொரிந் தன்ன, | 15 |
|
| நோவல், குறுமகள்! நோயியர், என் உயிர்!" என, | 20 |
|
| இன்இசை இயத்தின் கறங்கும் | 22 |
| 26 | கூன்முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற, | 5 |
|
| பெருங் கதவு பொருத யானை மருப்பின் | 10 |
|
| இவை பாராட்டிய பருவமும் உளவே ; இனியே | 15 |
|
| தீம்பால் படுதல் தாம் அஞ்சினரே; ஆயிடைக் | 20 |
|
| மகன் வயின் பெயர்தந் தேனே; அதுகண்டு | 26 |
| 27 | "கொடுவரி இரும்புலி தயங்க, நெடுவரை | 5 |
|
| மடவை மன்ற நீயே; வடவயின் | 10 |
|
| தகைப்பத் தங்கலர் ஆயினும், இகப்ப | 15 |
|
| குருதியொடு துயல்வந் தன்னநின் | 17 |
| 28 | மெய்யின் தீரா மேவரு காமமொடு | 5 |
|
| முருகு முரண்கொள்ளும் தேம்பாய் கண்ணி, | 10 |
|
| ஆங்காங்கு ஒழுகாய்ஆயின், அன்னை, | 14 |
| 29 | "தொடங்கு வினை தவிர, அசைவில் நோன்தாள், | 5 |
|
| இருவேறு ஆகிய தெரிதகு வனப்பின் | 10 |
|
| தாழக் கூறிய தகைசால் நன்மொழி | 15 |
|
| கொம்மை வாடிய இயவுள் யானை | 20 |
|
| நாணுத் தளைஆக வைகி, மாண்வினைக்கு | 23 |
| 30 | நெடுங்கயிறு வலந்த குறுங்கண் அவ்வலை, | 5 |
|
| ஒழுகை நோன்பகடு ஒப்பக் குழீஇ | 10 |
|
| கோடுஉயர் திணிமணல் துஞ்சும் துறைவ! | 15 |
| 31 | நெருப்புஎனச் சிவந்த உருப்புஅவிர் மண்டிலம் | 5 |
|
| மேற்கவட்டு இருந்த பார்ப்பினங் கட்குக் | 10 |
|
| கண்உமிழ் கழுகின் கானம் நீந்திச், | 15 |
| 32 | நெருநல் எல்லை ஏனல் தோன்றிச் | 5 |
|
| குளிர்கொள் தட்டை மதன்இல புடையாச் | 10 |
|
| உள்அவன் அறிதல் அஞ்சி, உள்இல் | 51 |
|
| இனம்தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும் | 21 |
| 33 | வினைநன் றாதல் வெறுப்பக் காட்டி, | 5 |
|
| வளைவாய்ப் பேடை வருதிறம் பயிரும் | 10 |
|
| வெம்பரல் அதர குன்றுபல நீந்தி, | 15 |
|
| வரிஅணி அல்குல், வால்எயிற் றோள்வயிற் | 20 |
| 34 | சிறுகரும் பிடவின் வெண்தலைக் குறும்புதல் | 5 |
|
| மறிஆடு மருங்கின் மடப்பிணை அருத்தித், | 10 |
|
| பசைகொல் மெல்விரல், பெருந்தோள், புலைத்தி | 15 |
|
| இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென | 18 |
| 35 | ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள், | 5 |
|
| வில்ஏர் வாழ்க்கை விழுத்தொடை மறவர் | 10 |
|
| துணிந்து பிறள் ஆயினள் ஆயினும், அணிந்து அணிந்து, | 15 |
|
| பெண்ணையம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும் | 18 |
| 36 | பகுவாய் வராஅல் பல்வரி இரும்போத்துக் | 5 |
|
| தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது, | 10 |
|
| நறும்பல் கூந்தற் குறுந்தொடி மடந்தையொடு | 15 |
|
| போர்வல் யானைப் பொலம்பூண் எழினி, | 20 |
|
| முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரைசெலக், | 23 |
|
| |
| 37 | மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக் | 5 |
|
| தொழிற் செருக்கு அனந்தர்வீட, எழில்தகை | 10 |
|
| கயமண்டு பகட்டின் பருகிக், காண்வரக் | 15 |
|
| மருத மரநிழல், எருதொடு வதியும் | 18 |
| 38 | விரிஇணர் வேங்கை வண்டுபடு கண்ணியன், | 5 |
|
| வந்தனன் ஆயின், அம்தளிர்ச் செயலைத் | 10 |
|
| கண்என மலர்ந்த சுனையும், வண்பறை | 15 |
|
| 'அவ்வெள் அருவிசூடிய உயர்வரைக் | 18 |
| 39 | 'ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப்படர்ந்து, | 5 |
|
| ஒலிகழை பிசைந்த ஞெலிசொரி ஒண்பொறி | 10 |
|
| மதர்புலி வெரீஇய மையல் வேழத்து | 15 |
|
| பரந்துபடு பாயல் நவ்வி பட்டென, | 20 |
|
| கோடுஏந்து புருவமொடு குவவுநுதல் நீவி, | 25 |
| 40 | கானல், மாலைக் கழிப்பூக் கூம்ப, | 5 |
|
| தாழை தளரத் தூக்கி, மாலை | 10 |
|
| அளிஇன் மையின் அவண்உறை முனைஇ, | 15 |
|
| அகமடல் சேக்கும் துறைவன் | 17 |
| 41 | வைகுபுலர், விடியல், மைபுலம் பரப்பக், | 5 |
|
| அரிகால் போழ்ந்த தெரிபகட்டு உழவர் | 10 |
|
| நம்பிரிபு அறியா நலமொடு சிறந்த | 16 |
| 42 | மலிபெயல் கலித்த மாரிப் பித்திகத்துக் | 5 |
|
| கோடை நீடிய பைதுஅறு காலைக் | 10 |
|
| பல்லோர் உவந்த உவகை எல்லாம் | 14 |
| 43 | கடல்முகந்து கொண்ட கமஞ்சூல் மாமழை | 5 |
|
| குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது, | 10 |
|
| பல்இருங் கூந்தல், மெல்இயல் மடந்தை | 15 |
| 44 | வந்துவினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும் | 5 |
|
| ஊர்க, பாக! ஒருவினை, கழிய- | 10 |
|
| பருந்துபடப் பண்ணிப், பழையன் பட்டெனக், | 15 |
|
| பழம்பல் நெல்லின் பல்குடிப் பரவை, | 19 |
| 45 | வாடல் உழுஞ்சில் விளைநெற்று அம்துணர் | 5 |
|
| காடு இறந்தனரே, காதலர்; மாமை, | 10 |
|
| புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர் | 15 |
|
| கடல்கால் கிளர்ந்த வென்றி நல்வேல், | 19 |
| 46 | சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான் | 5 |
|
| வண்டூது பனிமலர் ஆரும் ஊர! | 10 |
|
| கூறேம்; வாழியர், எந்தை! செறுநர் | 16 |
| 47 | அழிவில் உள்ளம் வழிவழிச் சிறப்ப | 5 |
|
| விடர்முகை அடுக்கம் பாய்தலின், உடனியைந்து, | 10 |
|
| குறுநடைப் புறவின் செங்காற் சேவல் | 15 |
|
| மழைவிளை யாடும் வளம்கெழு சிறுமலைச் | 15 |
| 48 | "அன்னாய்! வாழி! வேண்டு அன்னை! நின்மகள் | 5 |
|
| ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழி | 10 |
|
| குயம்மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி, | 15 |
|
| நாணி நின்றனெ மாகப், பேணி, | 20 |
|
| நின்மகள் உண்கண் பன்மாண் நோக்கிச் | 26 |
| 49 | 'கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள் | 5 |
|
| குறுக வந்து, குவவுநுதல் நீவி, | 10 |
|
| வறன்நிழல் அசைஇ, வான்புலந்து வருந்திய | 15 |
|
| கோதை ஆயமொடு ஓரை தழீஇத் | 18 |
|
| |
| 50 | கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி, | 5 |
|
| பயின்றுவரும் மன்னே, பனிநீர்ச் சேர்ப்பன், | 10 |
|
| மனைசேர் பெண்ணை மடிவாய் அன்றில் | 14 |
| 51 | ஆள்வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர்தெற, | 5 |
|
| எருவைச் சேவல் கரிபுசிறை தீய, | 10 |
|
| ஏந்துமுலை முற்றம் வீங்கப், பல்வீழ் | 14 |
|
| |
| 52 | 'வலந்த வள்ளி மரன்ஓங்கு சாரல், | 5 |
|
| ஆகொள் வயப்புலி ஆகும் அஃது" எனத்தம் | 10 |
|
| இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபாற் | 15 |
| 53 | அறியாய், வாழி, தோழி! இருள்அற | 5 |
|
| வள்எயிற்றுச் செந்நாய் வருந்துபசிப் பிணவொடு | 10 |
|
| எழுத்துடை நடுகல் இன்நிழல் வதியும் | 16 |
| விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப, | 5 | |
|
| கடவுக காண்குவம் - பாக! மதவு நடைத் | 10 |
|
| கொன்றையம் குழலர் பின்றைத் தூங்க, | 15 |
|
| நீர்குடி சுவையின் தீவிய மிழற்றி, | 20 |
|
| திதலை அல்குல்எம் காதலி | 22 |
| 55 | காய்ந்துசெலற் கனலி கல்பகத் தெறுதலின், | 5 |
|
| கழிந்ததற்கு அழிந்தன்றோ இலனே! ஒழிந்துயாம் | 10 |
|
| பொருதுபுண் நாணிய சேர லாதன் | 15 |
|
| காதல் வேண்டி, எற் றுறந்து | 17 |
| 56 | நகை ஆகின்றே - தோழி! - நெருநல்- | 5 |
|
| காஞ்சி நுண்தாது ஈர்ம்புறத்து உறைப்ப, | 10 |
|
| புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ்இட்டு, | 16 |
| 57 | சிறுபைந் தூவிச் செங்காற் பேடை | 5 |
|
| குறுங்கால் இற்றிப் புன்தலை நெடுவீழ் | 10 |
|
| பசுநிலா விரிந்த பல்கதிர் மதியிற் | 15 |
|
| களிறுபட எருக்கிய கல்லென் ஞாட்பின் | 19 |
| 58 | இன்இசை உருமொடு கனைதுளி தலைஇ, | 5 |
|
| கூதிர் இல் செறியும் குன்ற நாட! | 10 |
|
| தண்வரல் அசைஇய பண்புஇல் வாடை | 14 |
| 59 | தண்கயத்து அமன்ற வண்டுபடு துணைமலர்ப் | 5 |
|
| மரம்செல மிதித்த மாஅல் போலப் | 10 |
|
| சினம்மிகு முருகன் தண்பரங் குன்றத்து, | 15 |
|
| வீங்குஇறைப் பணைத்தோள் நெகிழச், சேய்ந்நாட்டு | 18 |
| 60 | பெருங்கடற் பரப்பில் சேயிறா நடுங்கக் | 5 |
|
| கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும் | 10 |
|
| ஓரை ஆடினும் உயங்கும்நின் ஒளி' எனக் | 15 |
| 61 | 'நோற்றோர் மன்ற தாமே கூற்றங் | 5 |
|
| உரும்எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங்கால் | 10 |
|
| கழல்புனை திருந்துஅடிக் கள்வர் கோமான் | 15 |
|
| பொன்னுடை நெடுநகர்ப் பொதினி அன்னநின் | 18 |
| 62 | அயத்துவளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன | 5 |
|
| பேயும் அறியா மறைஅமை புணர்ச்சி | 10 |
|
| நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல் | 16 |
| 63 | கேளாய் வாழியோ மகளை! நின் தோழி, | 5 |
|
| பெரும்புலர் விடியல் விரிந்து, வெயில் எறிப்பக் | 10 |
|
| மன்றுநிறை பைதல் கூறப், பல உடன் | 15 |
|
| தோள்துணை யாகத் துயிற்றத் துஞ்சாள், | 19 |
| 64 | களையும் இடனாற் - பாக! உளை அணி | 5 |
|
| வென்வேல் இளையர் வீங்குபரி முடுகச், | 10 |
|
| மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு | 15 |
|
| புலம்புகொள் மாலை கேட்டொறும் | 17 |
| 65 | உன்னங் கொள்கையொடு உளம்கரந்து உறையும் | 5 |
|
| பாடிச் சென்ற பரிசிலர் போல | 10 |
|
| மீன்கொள் பரதவர் கொடுந்திமில் நளிசுடர், | 15 |
|
| காடுமீக் கூறும் கோடுஏந்து ஒருத்தல் | 20 |
| 66 | 'இம்மை உலகத்து இசையொடும் விளங்கி, | 5 |
|
| வாயே ஆகுதல் வாய்த்தனம் - தோழி! | 10 |
|
| காண்டல் விருப்பொடு தளர்புதளர்பு ஓடும் | 15 |
|
| கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின், 'தடுத்த | 20 |
|
|
| 26 |
| 67 | யான்எவன் செய்கோ? தோழி! பொறிவரி | 5 |
|
| நிரம்பா நோக்கின்; நிரயம் கொண்மார் | 10 |
|
| வேல்ஊன்று பலகை வேற்றுமுனை கடுக்கும் | 15 |
|
| நிலம்படு மின்மினி போலப் பலஉடன் | 18 |
| 68 | 'அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பைத் | 5 |
|
| ஓங்குசினைத் தொடுத்த ஊசல், பாம்புஎன, | 10 |
|
| வருவர் ஆயின், பருவம்இது' எனச் | 15 |
|
| தவிர்வுஇல் வெள்ளம் தலைத்தலை சிறப்பக் | 21 |
| 69 | ஆய்நலம் தொலைந்த மேனியும், மாமலர்த் | 5 |
|
| செய்பொருள் திறவர் ஆகிப், புல்இலைப் | 10 |
|
| பொன்புனை திகிரி திரிதர குறைத்த | 15 |
|
| அம்புடைக் கையர் அரண்பல நூறி, | 20 |
| 70 | கொடுந்திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென | 5 |
|
| அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப், | 10 |
|
| பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல் | 15 |
|
| பல்வீழ் ஆலம் போல, | 17 |
| 71 | நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர் | 5 |
|
| வெந்துஆறு பொன்னின் அந்தி பூப்ப, | 10 |
|
| ஆர்அஞர் உறுநர் அருநிறம் சுட்டிச் | 15 |
|
| இதுகொல் - வாழி, தோழி! என் உயிர் | 18 |
| 72 | இருள்கிழிப் பதுபோல் மின்னி, வானம் | 5 |
|
| இரும்புசெய் கொல்எனத் தோன்றும் ஆங்கண், | 10 |
|
| ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன், | 15 |
|
| வாள்நடந் தன்ன வழக்கு அருங் கவலை, | 20 |
|
| ஆனா அரும்படர் செய்த | 22 |
| 73 | பின்னொடு முடித்த மண்ணா முச்சி | 5 |
|
| நின்நோய்த் தலையையும் அல்லை; தெறுவர | 10 |
|
| காணிய வம்மோ - காதல்அம் தோழி! | 15 |
|
| விடுபொறிச் சுடரின் மின்னி அவர் | 17 |
| 74 | வினைவலம் படுத்த வென்றியொடு மகிழ்சிறந்து, | 5 |
|
| பைங்கொடி முல்லை மென்பதப் புதுவீ | 10 |
|
| "திண்தேர் வலவ! கடவு' எனக் கடைஇ, | 15 |
|
| கல்லாக் கோவலர் ஊதும் | 17 |
| 75 | "அருள் அன்று ஆக, ஆள்வினை, ஆடவர் | 5 |
|
| அடுபுலி முன்பின், தொடுகழல் மறவர் | 10 |
|
| அவிர்தொடிய முன்கை, ஆய்இழை, மகளிர் | 15 |
|
| தருநரும் உளரோ, இவ் உலகத் தான்?, என- | 20 |
|
| ஆனா நோலை ஆக, யானே | 23 |
| 76 | மண்கனை முழவொடு மகிழ்மிகத் தூங்கத், | 5 |
|
| கழறுப என்ப, அவன் பெண்டிர்; அந்தில் | 10 |
|
| சிறைபறைந்து உறைஇச் செங்குணக்கு ஒழுகும் | 13 |
| 77 | 'நல்நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர், | 5 |
|
| குடிபதிப் பெயர்ந்த சுட்டுடை முதுபாழ், | 10 |
|
| செஞ்செவி எருவை, அஞ்சுவர இருக்கும் | 15 |
|
| ஆனா நறவின் வண்மகிழ் பிட்டன் | 19 |
| 78 | 'நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி, | 5 |
|
| கடுஞ்சூல் மடப்பிடி நடுங்கும் சாரல், | 10 |
|
| நம்இல் புலம்பின், நம் ஊர்த் தமியர் | 15 |
|
| வாய்மொழிக் கபிலன் சூழச் சேய்நின்று | 20 |
|
| ஏந்துகோட்டு யானை வேந்தர்ஓட்டிய | 24 |
| 79 | தோட்பதன் அமைத்த கருங்கை ஆடவர் | 5 |
|
| படுமணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும் | 10 |
|
| வருந்தினை - வாழி என் நெஞ்சே!- இருஞ்சிறை | 15 |
|
| கல்பிறங்கு அத்தம் போகி | 17 |
| 80 | கொடுந்தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும் | 5 |
|
| பல்மீன் உணங்கற் படுபுள் ஓப்புதும் | 10 |
|
| மின்இலைப் பொலிந்த விளங்கிணர் அவிழ்பொன் | 13 |
| 81 | நாள்உலா எழுந்த கோள்வல் உளியம் | 5 |
|
| மண்பக வறந்த ஆங்கண் கண்பொரக் | 10 |
|
| செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர் | 13 |
| 82 | ஆடுஅமைக் குயின்ற அவிர்துளை மருங்கின் | 5 |
|
| மலைப்பூஞ் சாரல் வண்டுயாழ் ஆக | 10 |
|
| உருவவல் விற்பற்றி, அம்புதெரிந்து, | 15 |
|
| ஆர்இருட் கங்குல் அணையொடு பொருந்தி, | 18 |
| 83 | வலம்சுரி மராஅத்துச் சுரம்கமழ் புதுவீச் | 5 |
|
| பெரும்பொழி வெண்நார் அழுந்துபடப் பூட்டி, | 10 |
|
| சேயர் என்னாது, அன்புமிகக் கடைஇ, | 14 |
| 84 | மலைமிசைக் குலஇய உருகெழு திருவில் | 5 |
|
| நெருப்பின் அன்ன சிறுகட் பன்றி, | 10 |
|
| எரிபுரை பன்மலர் பிறழ வாங்கி, | 15 |
|
| வினைவயின் பெயர்க்குந் தானைப், | 17 |
| 85 | நன்னுதல் பசப்பவும், பெருந்தோள் நெகிழவும் | 5 |
|
| ஈன்றுநாள் உலந்த மென்னடை மடப்பிடி, | 10 |
|
| நறுவீ ஆடிய பொறிவரி மஞ்ஞை | 15 |
| உழுந்துதலைப் பெய்த கொழுங்கனி மிதவை | 5 | |
|
| கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள் | 10 |
|
| புதல்வற் பயந்த திதலை! அவ் வயிற்று | 15 |
|
| பல்இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க | 20 |
|
| கொடும்புறம் வளஇக், கோடிக் கலிங்கத்து | 25 |
|
| இன்நகை இருக்கை, பின்யான் வினவலின்- | 31 |
| 87 | தீந்தயிர் கடைந்த திரள்கால் மத்தம் | 5 |
|
| தலைக்குரல் விடியற் போகி, முனாஅது, | 10 |
|
| நனிநீடு உழந்தனை மன்னே! அதனால் | 16 |
| 88 | முதைச்சுவற் கலித்த மூரிச் செந்தினை | 5 |
|
| நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்து, நம் | 10 |
|
| இருஞ்சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ்செத்து, | 15 |
| 89 | தெறுகதிர் ஞாயிறு நடுநின்று காய்தலின், | 5 |
|
| சிள்வீடு கறங்கும் சிறியிலை வேலத்து | 10 |
|
| மைபடு திண்தோள் மலிர வாட்டிப், | 15 |
|
| விலங்கெழு குறும்பில் கோள்முறை பகுக்கும் | 20 |
|
| இடுமணற் பந்தருள் இயலும், | 22 |
| 90 | மூத்தோர் அன்ன வெண்தலைப் புணரி | 5 |
|
| வருமுலை வருத்தா, அம்பகட்டு மார்பின் | 10 |
|
| இரும்புஇடம் படுத்த வடுவுடை முகத்தர், | 14 |
| 91 | விளங்குபகல் உதவிய பல்கதிர் ஞாயிறு | 5 |
|
| ஓய்பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க, | 10 |
|
| கடுங்கண் மழவர் களவுஉழவு எழுந்த | 15 |
|
| முடமுதிர் பலவின் கொழுநிழல் வதியும், | 18 |
| 92 | நெடுமலை அடுக்கம் கண்கெட மின்னிப், | 5 |
|
| நெடுமென் பணைத்தோள் இவளும் யானும் | 10 |
|
| உருமுச் சிவந்து எறிந்த உரன்அழி பாம்பின் | 13 |
| 93 | கேள்கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும், | 5 |
|
| பெறல்அரு நல்கலம் எய்தி நாடும் | 10 |
|
| நீள்இருங் கூந்தன் மாஅ யோளொடு | 15 |
|
| முயங்குகம் சென்மோ - நெஞ்சே! வரிநுதல் | 20 |
|
| திருமா வியனகர்க் கருவூர் முன்துறைத் | 23 |
| 94 | தேம்படு சிமயப் பாங்கர்ப் பம்பிய | 5 |
|
| வண்டுபடத் தொடுத்த நீர்வார் கண்ணியன், | 10 |
|
| கருங்கோட்டு ஓசை யொடு ஒருங்குவந்து இசைக்கும் | 14 |
| 95 | பைப்பயப் பசந்தன்று நுதலும்; சாஅய், | 5 |
|
| பொகுட்டுஅரை இருப்பைக் குவிகுலைக் கழன்ற | 10 |
|
| கௌவை மேவலர் ஆகி, 'இவ் ஊர் | 15 |
| 96 | நறவுண் மண்டை நுடக்கலின் இறவுக்கலித்துப், | 5 |
|
| அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை | 10 |
|
| செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின் | 15 |
|
| ஒளிறுவாள் நல்அமர்க் கடந்த ஞான்றை, | 18 |
| 97 | 'கள்ளிஅம் காட்ட புள்ளிஅம் பொறிக்கலை | 5 |
|
| கொலைவில் ஆடவர் போலப், பலவுடன் | 10 |
|
| அகவுநர்ப் புரந்த அன்பின் கழல்தொடி, | 15 |
|
| கண்பனி நிறுத்தல் எளிதோ - குரவுமலர்ந்து, | 20 |
|
| இணர்ததை புதுப்பூ நிரைத்த பொங்கர்ப் | 23 |
| 98 | பனிவரை நிவந்த பயம்கெழு கவாஅன் | 5 |
|
| அறிந்தனள் அல்லள், அன்னை; வார்கோல் | 10 |
|
| ஓவத் தன்ன வினைபுனை நல்இல் | 15 |
|
| வெண்போழ் கடம்பொடு சூடி, இன்சீர் | 20 |
|
| எ ன்ஆம் கொல்லோ?- தோழி!- மயங்கிய | 25 |
|
| அறிவர் உறுவிய அல்லல்கண் டருளி, | 30 |
| 99 | வாள்வரி வயமான் கோள்உகிர் அன்ன | 5 |
|
| அதிரல் பரந்த அம்தண் பாதிரி | 10 |
|
| கண்டிசின வாழியோ - குறுமகள்! நுந்தை | 14 |
| 100 | அரையுற்று அமைந்த ஆரம் நீவிப், | 5 |
|
| கொண்டல் இரவின் இருங்கடன் மடுத்த | 10 |
|
| பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான், | 15 |
|
| வைகுறு விடியற் போகிய எருமை | 18 |
| 101 | அம்ம வாழி, தோழி! 'இம்மை | 5 |
|
| வாய்ப்பகை கடியும் மண்ணொடு கடுந்திறல் | 10 |
|
| இனம்தலை பெயர்க்கும் நனந்தலைப் பெருங்காட்டு, | 15 |
|
| தண்கார் ஆலியின், தாவன உதிரும், | 18 |
| 102 | உளைமான் துப்பின், ஓங்குதினைப் பெரும்புனத்துக் | 5 |
|
| பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக் | 10 |
|
| தாரன் கண்ணியன், எஃகுடை வலத்தன், | 15 |
|
| இன்றுஎவன் கொல்லோ கண்டிகும் - மற்றுஅவன் | 19 |
| 103 | நிழல்அறு நனந்தலை, எழில்ஏறு குறித்த | 5 |
|
| முரம்பு அடைந் திருந்த மூரி மன்றத்து, | 10 |
|
| ஈண்டுவினை மருங்கின் மீண்டோ ர் மன்என, | 1 5 |
| 104 | வேந்துவினை முடித்த காலைத், தேம்பாய்ந்து | 5 |
|
| நன்னால்கு பூண்ட கடும்பரி நெடுந்தேர் | 10 |
|
| புன்றலை சிறாரோடு உகளி, மன்றுழைக் | 15 |
|
| ஆய்தொடி அரிவை கூந்தற் | 17 |
| 105 | அகல்அறை மலர்ந்த அரும்புமுதிர் வேங்கை | 5 |
|
| ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள், | 10 |
|
| கெடல்அருந் துப்பின் விடுதொழில் முடிமார், | 15 |
|
| முகைதலை திறந்த வேனிற் | 17 |
| 106 | எரிஅகைந் தன்ன தாமரைப் பழனத்துப், | 5 |
|
| நம்மொடு புலக்கும் என்ப - நாம்அது | 10 |
|
| வெளிறுஇல் கற்பின் மண்டுஅமர் அடுதொறும் | 13 |
| 107 | நீசெலவு அயரக் கேட்டொறும், பலநினைந்து, | 5 |
|
| நெறிசெல் வம்பலர் உவந்தனர் ஆங்கண், | 10 |
|
| கல்லா நீள்மொழிக் கதநாய் வடுகர் | 15 |
|
| அம்குழை இருப்பை அறைவாய் வான்புழல் | 20 |
|
| மணமனை கமழும் கானம் | 22 |
| 108 | புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு | 5 |
|
| கார்கதம் பட்ட கண்அகன் விசும்பின் | 10 |
|
| அருளான் - வாழி தோழி!- அல்கல் | 15 |
|
| அணிமலர் நறுந்தாது ஊதும் தும்பி | 18 |
| 109 | பல்இதழ் மென்மலர் உண்கண், நல்யாழ் | 5 |
|
| விழைவெளில் ஆடும் கழைவளர் நனந்தலை; | 10 |
|
| கைப்பொருள் இல்லை ஆயினும், மெய்க்கொண்டு | 15 |
| 110 | அன்னை அறியினும் அறிக; அலர்வாய் | 5 |
|
| தொடலை ஆயமொடு கடல்உடன் ஆடியும் | 10 |
|
| எல்லும் எல்லின்று; அசைவுமிக உடையேன்; | 15 |
|
| 'இவைநுமக்கு உரிய அல்ல; இழிந்த | 20 |
|
| என்னே குறித்த நோக்கமொடு 'நன்னுதால்! | 25 |
| 111 | உள் ஆங்கு உவத்தல் செல்லார், கறுத்தோர் | 5 |
|
| ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர | 10 |
|
| செந்நாய் ஏற்றைக் கம்மென ஈர்ப்பக், | 15 |
| 112 | கூனல் எண்கின் குறுநடைத் தொழுதி | 5 |
|
| ஒளிறுஏந்து மருப்பின் களிறுஅட்டுக் குழுமும் | 10 |
|
| கழியக் காதலர் ஆயினும், சான்றோர் | 15 |
|
| தொன்றுஇயல் மரபின் மன்றல் அயரப் | 19 |
| 113 | நன்றுஅல் காலையும் நட்பின் கோடார், | 5 |
|
| இளங்கள் கமழும் நெய்தல்அம் செறுவின் | 10 |
|
| அல்கு வன்சுரைப் பெய்த வல்சியர் | 15 |
|
| விழவுஅயர்ந் தன்ன கொழும்பல் திற்றி | 20 |
|
| சேயர்' என்றலின், சிறுமை உற்றஎன் | 25 |
|
| மெய்இவண் ஒழியப் போகி, அவர் | 27 |
| 114 | கேளாய், எல்ல! தோழி! வேலன் | 5 |
|
| சிறுபுன் மாலையும் உள்ளார், அவர்என | 10 |
|
| வானக மீனின் விளங்கித் தோன்றும், | 16 |
| 115 | அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப் | 5 |
|
| ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும் | 10 |
|
| சுடர்ப்பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று | 15 |
|
| நன்னர் ஆய்கவின் தொலையச் சேய்நாட்டு | 18 |
| 116 | எரியகைந் தன்ன தாமரை இடைஇடை | 5 |
|
| புன்குஅவிழ் அகன்துறைப் பொலிய, ஒள்நுதல், | 10 |
|
| பொய்புறம் பொதிந்துயாம் கரப்பவும் கையிகந்து | 15 |
|
| கடன்மருள் பெரும்படை கலங்கத் தாக்கி, | 19 |
| 117 | மௌவலொடு மலர்ந்த மாக்குரல் நொச்சியும், | 5 |
|
| கருங்கால் ஓமை ஏறி, வெண்தலைப் | 10 |
|
| யான்போது துணைப்பத், தகரம் மண்ணாள், | 15 |
|
| கொடுந்தாள் யாமை பார்ப்பொடு கவரும் | 19 |
| 118 | கறங்குவெள் அருவி பிறங்குமலைக் கவாஅன், | 5 |
|
| பகல்வரின் கவ்வை அஞ்சுதும்; இகல்கொள, | 10 |
|
| என்ஆ குவள்கொல் தானே? பல்நாள் | 14 |
| 119 | 'நுதலும், தோளும், திதலை அல்குலும், | 5 |
|
| ஏறுபெறு பாம்பின் பைந்துணி கடுப்ப, | 10 |
|
| நெய்தல் உருவின் ஐதுஇலங்கு அகல்இலைத், | 15 |
|
| மறப்புலி உழந்த வசிபடு சென்னி | 20 |
| 120 | நெடுவேள் மார்பின் ஆரம் போலச், | 5 |
|
| மதர்எழில் மழைக்கண் கலுழ, இவளே | 10 |
|
| நெடுநீர் இருங்கழி பரிமெலிந்து அசைஇ, |
No comments:
Post a Comment