2. மணிமிடை பவளம்
121 | நாம்நகை யுடையம் நெஞ்சே!- கடுந்தெறல் | 5 |
| சேறுகொண் டாடிய வேறுபடு வயக்களிறு | 10 |
| உறுகண மழவர் உருள்கீண் டிட்ட | 15 |
122 | நாம்நகை யுடையம் நெஞ்சே!- கடுந்தெறல் | 5 |
| துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்; | 10 |
| அகல்வாய் மண்டிலம் நின்றுவிரி யும்மே; | 15 |
| மனைச்செறி கோழி மாண்குரல் இயம்பும்; | 20 |
| நொச்சி வேலித் தித்தன் உறந்தைக் | 23 |
123 | உண்ணா மையின் உயங்கிய மருங்கின் | 5 |
| சில்லைங் கூந்தல் நல்லகம் பொருந்தி | 10 |
| கழைமாய் காவிரிக் கடல்மண்டு பெருந்துறை, | 12 |
124 | 'நன்கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி, | 5 |
| மாட மாண்நகர்ப் பாடமை சேக்கைத் | 10 |
| வண்பெயற்கு அவிழ்ந்த பைங்கொடி முல்லை | 16 |
125 | அரம்போழ் அவ்வளை தோள்நிலை நெகிழ, | 5 |
| தாதுஉறு குவளைப் போதுபணி அவிழப், | .10 |
| பனிஅடூஉ நின்ற பானாட் கங்குல் | 15 |
| விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான் | 22 |
126 | நினவாய் செத்து நீபல உள்ளிப், | 5 |
| அறல்வார் நெடுங்கயத்து அருநிலை கலங்க, | 10 |
| பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள், | 15 |
| திதியனொடு பொருத அன்னி போல | 22 |
127 | இலங்குவளை நெகிழச் சாஅய், அல்கலும், | 5 |
| நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார் | 10 |
| ஒருநாள் ஒருபகற் பெறினும், வழிநாள் | 15 |
| வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை | 18 |
128 | மன்றுபா டவிந்து மனைமடிந் தன்றே; | 5 |
| இன்னம் ஆகவும், நன்னர் நெஞ்சம் | 10 |
| கயிற்றுப்புறத் தன்ன, கன்மிசைச் சிறுநெறி, | 15 |
129 | 'உள்ளல் வேண்டும் ஒழிந்த பின்' என | 5 |
| கல்சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத் | 10 |
| கலங்குமுனைச் சீறூர் கைதலை வைப்பக், | 15 |
| குவளை உண்கண், இவளொடு செலற்கு 'என |
130 | அம்ம வாழி, கேளிர்! முன்நின்று | 5 |
| எயிறுடை நெடுந்தோடு காப்பப், பலவுடன் | 10 |
| நற்றேர் வழுதி கொற்கை முன்துறை | 14 |
130 | 'விசும்புற நிவந்த மாத்தாள் இதணைப் | 5 |
| வீளை அம்பின் விழுத்தொடை மழவர் | 10 |
| பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் | 15 |
132 | ஏனலும் இறங்குகுரல் இறுத்தன; நோய்மலிந்து, | 5 |
| அம்பணை மென்தோள் ஆயஇதழ் மழைக்கண் | 5 |
| வேங்கை விரியிணர் ஊதிக், காந்தள் | 14 |
133 | 'குன்றி அன்ன கண்ண, குருஉமயிர்ப், | 5 |
| வில்எறி பஞ்சியின் வெண்மழை தவழும் | 10 |
| வான்கொள் தூவல் வளிதர உண்கும்; | 15 |
| மிளைநாட்டு அத்தத்து ஈர்ஞ்சுவற் கலித்த | 18 |
134 | வானம் வாய்ப்பக் கவினிக் கானம் | 5 |
| செய்கை அன்ன செந்நிலப் புறவின்; | 10 |
| ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு | 14 |
135 | திதலை மாமை தளிர்வனப்பு அழுங்கப், | 5 |
| பேதுற் றிசினே - காதல்அம் தோழி! | 10 |
| வீயா விழுப்புகழ், விண்தோய் வியன்குடை, | 14 |
136 | மைப்புஅறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு | 5 |
| கடிநகர் புனைந்து, கடவுட் பேணிப், | 10 |
| பழங்கன்று கறித்த பயம்பமல் அறுகைத் | 15 |
| மழைபட் டன்ன மணன்மலி பந்தர், | 20 |
| பெரும்புழுக் குற்றநின் பிறைநுதற் பொறிவியர் | 25 |
| நாணினள் இறைஞ்சி யோளே- பேணிப் | 29 |
137 | ஆறுசெல் வம்பலர் சேறுகிளைத்து உண்ட | 5 |
| இன்கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண், | 10 |
| தீஇல் அடுப்பின் அரங்கம் போலப், | 16 |
இகுளை! கேட்டிசின் காதலம் தோழி ! | 5 | |
| உடலுநர்க் கடந்த கடல்அம் தானைத், | 10 |
| கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு | 15 |
| நெறிகெட வீழ்ந்த துன்னருங் கூர்இருள், | 20 |
139 | துஞ்சுவது போலஇருளி, விண்பக | 5 |
| ஈன்றுநாள் உலந்த வாலா வெண்மழை | 10 |
| வார்மணல் ஒருசிறைப் பிடவுஅவிழ் கொழுநிழல், | 15 |
| இன்னும் வாரார் ஆயின்- நன்னுதல்! | 19 |
140 | பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர் | 5 |
| சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி | 10 |
| இதைமுயல் புனவன் புகைநிழல் கடுக்கும் | 15 |
141 | அம்ம வாழி, தோழி ! கைம்மிகக் | 5 |
| மழைகால் நீங்கிய மாக விசும்பில் | 10 |
| விழவுஉடன் அயர, வருகதில் அம்ம! | 15 |
| கூழைக் கூந்தற் குறுந்தொடி மகளிர் | 20 |
| நெடுங்கால் மாஅத்துக் குறும்பறை பயிற்றுஞ் | 25 |
| நரந்த நறும்பூ நாள்மலர் உதிரக், | 29 |
142 | இலமலர் அன்ன அம்செந் நாவிற் | 5 |
| குறையோர் கொள்கலம் போல, நன்றும் | 10 |
| கூட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி | 15 |
| நீர்த்திரள் கடுக்கும் மாசில் வெள்ளிச் | 20 |
| உருவுகிளர் ஏர்வினைப் பொலிந்த பாவை | 26 |
143 | செய்வினைப் பிரிதல் எண்ணிக், கைம்மிகக் | 5 |
| முளிஅரிற் பிறந்த வளிவளர் கூர்எரிச் | 10 |
| நசையின் வாழ்நர்க்கு நன்கலஞ் சுரக்கும், | 16 |
144 | "வருதும்" என்ற நாளும் பொய்த்தன; | 5 |
| அருள்கண் மாறலோ மாறுக- அந்தில் | 10 |
| உவக்குநள்- வாழிய, நெஞ்சே!- விசும்பின் | 15 |
| மானடி மருங்கில் பெயர்த்த குருதி | 19 |
145 | வேர்முழுது உலறி நின்ற புழற்கால், | 5 |
| ஆளில் அத்தத்து, அளியள் அவனொடு- | 10 |
| அன்னி குறுக்கைப் பறந்தலைத், திதியன் | 15 |
| துஞ்சா முழவின் துய்த்தியல் வாழ்க்கைக், | 20 |
| 'எனக்குஉரித்து' என்னாள், நின்ற என் | 22 |
146 | வலிமிகு முன்பின் அண்ணல் ஏஎறு | 5 |
| ஒள்ளிமழை மகளிர் சேரிப், பல்நாள் | 10 |
| கண்பனி ஆகத்து உறைப்பக், கண் பசந்து | 13 |
147 | ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த | 5 |
| பொறிகிளர் உழுவைப் போழ்வாய் ஏற்றை | 10 |
| உண்ணா உயக்கமொடு உயிர்செலச் சா அய், | 14 |
148 | பனைத்திரள் அன்ன பருஏர் எறுழ்த் தடக்கைச் | 5 |
| சிறுதினைப் பெரும்புனம் வவ்வும் நாட! | 10 |
| பெரிதால் அம்ம இவட்கே: அதனால் | 14 |
149 | சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த; | 5 |
| அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும் | 10 |
| வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளஇ, | 15 |
| ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து, | 19 |
150 | பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென | 5 |
| அருங்கடிப் படுத்தனள் யாயே; கடுஞ்செலல் | 10 |
| கள்நாறு காவியொடு தண்ணென் மலருங் | 14 |
151 | 'தம்நயந்து உறைவோர்த் தாங்கித் தாம்நயந்து | 5 |
| உறுவளி எறிதொறும் கலங்கிய பொறிவரிக் | 10 |
| பதுக்கை ஆய செதுக்கை நீழற், | 15 |
152 | நெஞ்சுநடுங்கு அரும்படர் தீர வந்து, | 5 |
| இரங்குநீர்ப் பரப்பின் கானலம் பெருந்துறைத், | 10 |
| இசைநல் ஈகைக் களிறுவீசு வண்மகிழ்ப் | 15 |
| சோலை அடுக்கத்துச் சுரும்புஉண விரிந்த | 20 |
| மாஅல் யானை ஆஅய் கானத்துத் | 24 |
153 | நோகோ யானே; நோதகும் உள்ளம்; | 5 |
| இன்சொற் பிணிப்ப நம்பி, நம்கண் | 10 |
| பைதறு சிமையப் பயம்நீங்கு ஆர்இடை | 15 |
| தேம்பாய்ந்து ஆர்க்குந் தெரியிணர்க் கோங்கின் | 19 |
154 | படுமழை பொழிந்த பயமிகு புறவின் | 5 |
| வெஞ்சின அரவின் பைஅணந் தன்ன | 10 |
| ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித் | 15 |
155 | 'அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும் | 5 |
| செய்வினை முடிக்க தோழி ! பல்வயின் | 10 |
| பெருங்களிறு மிதித்த அடியகத்து, இரும்புலி | 16 |
156 | முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும் | 5 |
| காஞ்சியின் அகத்துக், கரும்பருத்தி, யாக்கும் | 10 |
| 'பொய்தல் ஆடிப் பொலிக!' என வந்து, | 15 |
| தணிமருங்கு அறியாள், யாய்அழ, | 17 |
157 | அரியற் பெண்டிர் அலகுற் கொண்ட | 5 |
| எல்லி மலர்ந்த பைங்கொடி அதிரல் | 10 |
| முனைபுலம் பெயர்த்த புல்லென் மன்றத்துப் | 15 |
158 | 'உருமுரறு கருவிய பெருமழை தலைஇப் | 5 |
| மிடைஊர்பு இழியக்கண்டனென், இவள் என | 10 |
| கனவாண்டு மருட்டலும் உண்டே: இவள்தான் | 15 |
| முருகன் அன்ன சீற்றத்துக் கடுந்திறல் | 18 |
159 | தெண்கழி விளைந்த வெண்கல் உப்பின் | 5 |
| அணங்குடை நோன்சிலை வணங்க வாங்கிப் | 10 |
| கவலை, 'காதலர் இறந்தனர்' என, நனி | 15 |
| மிஞிறுமூசு கவுள சிறுகண் யானைத் | 21 |
160 | ஒடுங்கீர் ஓதி நினக்கும் அற்றே? | 5 |
| கோட்டுவட்டு உருவின் புலவுநாறு முட்டைப் | 10 |
| ஏத்தொழில் நவின்ற எழில்நடைப் புரவி | 15 |
| ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல்வாய் | 18 |
161 | வினைவயிற் பிரிதல் யாவது?- 'வணர்சுரி | 5 |
| எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும் | 10 |
| அம்மா மேனி, ஆயிழைக் குறுமகள் | 14 |
162 | கொளக்குறை படாஅக் கோடுவளர் குட்டத்து | 5 |
| விளிவுஇடன் அறியா வான்உமிழ் நடுநாள் | 10 |
| வாண்முகத்து அலமரும் மாஇதழ் மழைக்கண், | 15 |
| நோய்அசா வீட முயங்கினன் - வாய்மொழி | 20 |
| வில்கெழு தானைப் பசும்பூண் பாண்டியன் | 25 |
163 | விண்அதிர்பு தலைஇய விரவுமலர் குழையத் | 5 |
| விளியும் எவ்வமொடு 'அளியள்' என்னாது | 10 |
| அயிர்இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழக், | 14 |
164 | கதிர்கை யாக வாங்கி ஞாயிறு | 5 |
| நறுவீ முல்லையொடு தோன்றி தோன்ற' | 5 |
| இதுநற் காலம்; கண்டிசின் - பகைவர் | 14 |
165 | கயந்தலை மடப்பிடி பயம்பில் பட்டெனக் | 5 |
| நாடுபல இறந்த நன்ன ராட்டிக்கு | 10 |
| தாழிக் குவளை வாடுமலர் சூட்டித், | 13 |
166 | 'நல்மரங் குழீஇய நனைமுதிர் சாடி | 5 |
| பொறிவரி இனவண்டு ஊதல கழியும் | 10 |
| யார்கொல்- வாழி, தோழி !- நெருநல் | 15 |
167 | வயங்குமணி பொருத வகையமை வனப்பின் | 5 |
| பொருந்தாக் கண்ணேம் புலம்வந்து உறுதரச் | 10 |
| முருங்கை மேய்ந்த பெருங்கை யானை | 15 |
| ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப் | 20 |
168 | யாமம் நும்மொடு கழிப்பி, நோய்மிக, | 5 |
| கொடைக்கடன் ஏன்ற கோடா நெஞ்சின் | 10 |
| ஒடுங்குஅளை புலம்பப் போகிக், கடுங்கண் | 14 |
169 | மரம்தலை கரிந்து நிலம்பயம் வாட, | 5 |
| கடல்விளை அமிழ்தின் கணஞ்சால் உமணர் | 10 |
| மெல்விரல் சேர்த்திய நுதலள், மல்கிக் | 14 |
170 | கானலும் கழறாது: கழியும் கூறாது: | 5 |
| தண்தாது ஊதிய வண்டினம் களிசிறந்து, | 10 |
| கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின் | 14 |
171 | 'நுதலும் நுண்பசப்பு இவரும், தோளும் | 5 |
| இலங்குகோல் ஆய்தொடி நெகிழப், பொருள்புரிந்து | 10 |
| எருத்தத்து இரீஇ, இடந்தொறும் படர்தலின் | 15 |
172 | வாரணம் உரறும் நீர்திகழ் சிலம்பில் | 5 |
| இரும்புவடித் தன்ன கருங்கைக் கானவன் | 10 |
| முன்றில் நீடிய முழவுஉறழ் பலவின் | 15 |
| அணி இழை, உண்கண், ஆய்இதழ்க் குறுமகள் | 18 |
173 | 'அறம் தலைப்பிரியாது ஒழுகலும், சிறந்த | 5 |
| சிலநாள் தாங்கல் வேண்டும்' என்று, நின் | 10 |
| உழைமான் அம்பிணை இனன்இரிந்து ஓடக், | 15 |
| இன்களி நறவின் இயல்தேர் நன்னன் | 18 |
| 'இருபெரு வேந்தர் மாறுகொள் வியன்களத்து, | 5 |
| நேர்கால் முதுகொடி குழைப்ப, நீர் சொரிந்து, | 10 |
| ஊழுறு நறுவீ கடுப்பக் கேழ்கொள, | 14 |
174 | வீங்கு விளிம்பு உரீஇய விசைஅமை நோன்சிலை | 5 |
| வெஞ்சுரம் இறந்த காதலர் நெஞ்சுஉணர | 10 |
| ஆலங் கானத்து அமர்கடந்து உயர்த்த | 15 |
| திருவில் தேஎத்துக் குலைஇ, உருகெழு | 18 |
175 | கடல்கண் டன்ன கண்அகன் பரப்பின் | 5 |
| முறுவல் முகத்தின் பன்மலர் தயங்கப், | 10 |
| திதலையின் வரிப்ப ஓடி, விரைந்து தன் | 15 |
| மலர்ஏர் உண்கண் மாண்இழை முன்கைக் | 20 |
| என்ன கடத்தளோ, மற்றே? தன் முகத்து | 26 |
176 | 'தொன்னலம் சிதையச் சாஅய், அல்கலும் | 5 |
| தேம்கமழ் வெறிமலர் பெய்ம்மார், காண்பின் | 10 |
| அயிரியாற்று அடைகரை வயிரின் நரலும் | 15 |
| கழற்கால் பண்ணன் காவிரி வடவயின் | 20 |
177 | வயிரத் தன்ன வைஏந்து மருப்பின், | 5 |
| பிடிமடிந் தன்ன கல்மிசை ஊழ் இழிபு, | 10 |
| பொன்உரை கட்டளை கடுப்பக் காண்வரக், | 15 |
| தவல்இல் உலகத்து உறைஇயரோ - தோழி - | 20 |
| முன்தான் கண்ட ஞான்றினும் | 22 |
178 | விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன், | 5 |
| கான்புலந்து கழியும் கண் அகன் பரப்பின் | 10 |
| முருந்துஎனத் திரண்ட முள்எயிற்றுத் துவர்வாய், | 14 |
179 | நகைநனி உடைத்தால் - தோழி ! தகைமிக, | 5 |
| அரும்புஅலைத்து இயற்றிய சுரும்புஆர் கண்ணி | 10 |
| புள்இறை கொண்ட முள்ளுடை நெடுந்தோட்டுத் | 15 |
180 | துன்அருங் கானமும் துணிதல் ஆற்றாய், | 5 |
| முருகுறழ் முன்பொடு பொருதுகளம் சிவப்ப, | 10 |
| பூவிரி அகன்துறைக் கணைவிசைக் கடுநீர்க் | 15 |
| நான்மறை முதுநூல் முக்கட் செல்வன், | 20 |
| சிகரம் தோன்றாச் சேண்உயர் நல்இல் | 26 |
181 | பூங்கண் வேங்கைப் பொன்னிணர் மிலைந்து, | 5 |
| வேட்டம் போகிய குறவன் காட்ட | 10 |
| தனியை வந்த ஆறுநினைந்து அல்கலும், | 15 |
| கமழ்இதழ் அலரி தாஅய் வேலன் | 18 |
182 | 'குவளை உண்கண் கலுழவும், திருந்திழைத் | 5 |
| பனித்துறைப் பெருங்கடல் இறந்து, நீர் பருகி, | 10 |
| குளிர்கொள் பிடவின் கூர்முகை அலரி | 15 |
183 | கடவுட் கற்பொடு குடிக்குவிளக்கு ஆகிய | 5 |
| சுரும்புஇமிர் மலர கானம் பிற்பட | 10 |
| தெள்அறல் பருகிய திரிமருப்பு எழிற்கலை | 15 |
| செக்கர் வானம் சென்ற பொழுதில், | 19 |
184 | எல்வளை ஞெகிழச் சாஅய், ஆய்இழை | 5 |
| ஒலிகழை நிவந்த நெல்லுடை நெடுவெதிர் | 10 |
| பெருவிழா விளக்கம் போலப், பலவுடன் | 13 |
185 | வானம் வேண்டா வறனில் வாழ்க்கை | 5 |
| பெருங்களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு | 10 |
| ஈர்ந்தண் முழவின் எறிகுணில் விதிர்ப்ப, | 15 |
| காவிரி வைப்பின் போஒர் அன்ன, என் | 20 |
186 | தோள்புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு | 5 |
| தெம்முனை சிதைத்த கடும்பரிப் புரவி, | 10 |
| அலந்தலை ஞெமையத்து ஆள்இல் ஆங்கண், | 15 |
| வேனில் வெற்பின் கானம் காய, | 20 |
| வாள்வாய்ச் சுறவின் பனித்துறை நீந்தி, | 24 |
187 | பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ! | 5 |
| கழித்துஎறி வாளின், நளிப்பன விளங்கும் | 10 |
| தழலை வாங்கியும், தட்டை ஓப்பியும், | 14 |
188 | பசும்பழப் பலவின் கானம் வெம்பி, | 5 |
| களிறுஅதர்ப் படுத்த கல்லுயர் 'கவாஅன் | 10 |
| படர்மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ, | 15 |
189 | திரைஉழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு | 5 |
| அலையல் - வாழி ! வேண்டு, அன்னை!- உயர்சிமைப் | 10 |
| இருங்கழி புகாஅர் பொருந்தத் தாக்கி | 15 |
| ஆய்ந்த பரியன் வந்து, இவண் | 17 |
191 | அத்தப் பாதிரித் துய்த்தலைப் புதுவீ | 5 |
| அருஞ்சுரம் இவர்ந்த அசைவுஇல் நோன்தாள் | 10 |
| அரும்பொருள் நசைஇப், பிரிந்துஉறை வல்லி | 15 |
| ஒலிஇருங் கூந்தல் தேறும்' என, | 17 |
192 | மதிஇருப் பன்ன மாசுஅறு சுடர்நுதல் | 5 |
| பொறைமெலிந் திட்ட புன்புறப் பெருங்குரல் | 10 |
| அருவிதந்த, அரவுஉமிழ், திருமணி | 15 |
193 | கானுயர் மருங்கில் கவலை அல்லது, | 5 |
| அணிந்த போலும் செஞ்செவி, எருவை: | 10 |
| சுரன்நமக்கு எளிய மன்னே; நல்மனைப் | 14 |
194 | பேர்உறை தலைஇய பெரும்புலர் வகைறை, | 5 |
| இரலைநல் மானினம் பரந்தவை போலக், | 10 |
| குடுமி நெற்றி நெடுமாத் தோகை | 15 |
| கார்மன் இதுவால் - தோழி !- 'போர்மிகக் | 19 |
195 | 'அருஞ்சுரம் இறந்தஎன் பெருத்தோட் குறுமகள் | 5 |
| மான்பிணை நோக்கின் மடநல் லாளை | 10 |
| அஃது அறி கிற்பினோ நன்றுமன் தில்ல, | 15 |
| மாறா வருபனி கலுழும் கங்குலில், | 19 |
196 | நெடுங்கொடி நுடங்கும் நறவுமலி பாக்கத்து, | 5 |
| தீம்புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து, | 10 |
| கடுந்தேர்த் திதியன் அழுந்தை, கொடுங்குழை | 13 |
197 | மாமலர் வண்ணம் இழந்த கண்ணும், | 5 |
| முன்னுவர் ஓட்டிய முரண்மிகு திருவின், | 10 |
| மடவோள் தழீஇய விறலோன் மார்பில் | 15 |
| ஒள்ளிணர்க் கொன்றை ஓங்குமலை அத்தம் | 18 |
198 | 'கூறுவம் கொல்லோ? கூறலம் கொல்?' எனக் | 5 |
| நுண்நூல் ஆகம் பொருந்தினன், வெற்பின் | 10 |
| துஞ்சுஊர் யாமத்து முயங்கினள், பெயர்வோள், | 15 |
| ஏர்மலர் நிறைசுனை உறையும் | 17 |
199 | கரைபாய் வெண்திரை கடுப்பப், பலஉடன், | 5 |
| அலங்கல் உலவை அரிநிழல் அசைஇத், | 10 |
| கெடுமான் இனநிரை தரீஇய கலையே | 15 |
| நீ செலற்கு உரியை - நெஞ்சே!- வேய்போல் | 20 |
| வலம்படு கொற்றம் தந்த வாய்வாள், | 24 |
200 | நிலாவின் இலங்கு மணல்மலி மறுகில், | 5 |
| தம்பதி மறக்கும் பண்பின் எம்பதி | 10 |
| நல்தேர் பூட்டலும் உரியீர்: அற்றன்று, | 14 |
201 | அம்ம, வாழி - தோழி - பொன்னின் | 5 |
| தழைஅணிப் பொலிந்த கோடுஏந்து அல்குல் | 10 |
| பொருந்தா கண்ணள். வெய்ய உயிர்க்கும்' என்று | 15 |
| பெருங்கை எண்கின் பேழ்வாய் ஏற்றை | 19 |
202 | வயங்குவெள் அருவிய குன்றத்துக் கவாஅன், | 5 |
| குருகுஊது மிதிஉலைப் பிதிர்வின் பொங்கி, | 10 |
| உரஉரும் உட்குவரு நனந்தலைத், | 15 |
203 | 'உவக்குநள் ஆயினும், உடலுநள் ஆயினும், | 5 |
| 'நாணுவள் இவள்' என, நனிகரந்து உறையும் | 10 |
| பன்மலை அருஞ்சுரம் போகிய தனக்கு, யான் | 15 |
| செல்விருந்து ஆற்றித், துச்சில் இருத்த, | 18 |
204 | உலகுடன் நிழற்றிய தொலையா வெண்குடைக், | 5 |
| கணங்கொள் வண்டின் அம்சிறைத் தொழுதி | 10 |
| பன்மலர்ப் பொய்கைப் படுபுள் ஓப்பும் | 14 |
205 | 'உயிர்கலந்து ஒன்றிய தொன்றுபடு நட்பின் | 5 |
| நோய்மலி வருத்தமொடு நுதல்பசப் பூர | 10 |
| பூவிரி நெடுங்கழி நாப்பண், பெரும்பெயர்க் | 15 |
| நீடுஅமை நிவந்த நிழல்படு சிலம்பில்; | 20 |
| மேக்குஎழு பெருஞ்சினை ஏறிக் கணக்கலை | 24 |
206 | என்னெனப் படுங்கொல்- தோழி !- நல்மகிழ்ப் | 5 |
| துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன், | 10 |
| முழவுமுகம் புலரா விழவுடை வியனகர் | 16 |
207 | அணங்குடை முந்நீர் பரந்த செறுவின் | 5 |
| குறைக்குளம்பு உதைத்த கற்பிறழ் இயவின், | 10 |
| தெண்கண் உவரிக் குறைக்குட முகவை, | 15 |
| மறுத்த சொல்லள் ஆகி, | 17 |
| |
208 | யாம இரவின் நெடுங்கடை நின்று, | 5 |
| அளிஇயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை, | 10 |
| ஒண்கதிர் தெறாமை சிறகரிற் கோலி, | 15 |
| குரூஉப்பூம் பைந்தார் அருக்கிய பூசல், | 20 |
| நல்கினள், வாழியர், வந்தே- ஓரி | 24 |
209 | 'தோளும் தொல்கவின் தொலைந்தன; நாளும் | 5 |
| ஆலங் கானத்து ஆர்ப்பினும் பெரிது என, | 10 |
| உள்ளார் ஆதலோ அரிதே - செவ்வேல் | 15 |
| நிலைபெறு கடவுள் ஆக்கிய, | 17 |
210 | குறியிறைக் குரம்பைக் கொலைவெம் பரதவர் | 5 |
| நிரைதிமில் மருங்கில் படர்தரும் துறைவன், | 10 |
| சாயல் மார்பின் பாயல் மாற்றிக், | 14 |
211 | கேளாய், எல்ல! தோழி - வாலிய | 5 |
| வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும் | 10 |
| கடுஞ்சின வேந்தன் ஏவலின் எய்தி, | 15 |
| நீர்ஒலித் தன்ன பேஎர் | 17 |
212 | தாஇல் நன்பொன் தைஇய பாவை | 5 |
| நயவன் தைவரும் செவ்வழி நல்யாழ் | 10 |
| இன்னா அருஞ்சுரம் நீந்தி, நீயே | 15 |
| மட்டவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன் | 20 |
| கூர்மதன் அழியரோ- நெஞ்சே!- ஆனாது | 23 |
213 | வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர் | 5 |
| இகல்முனைத் தரீஇய ஏருடைப் பெருநிரை | 10 |
| அகறல் ஆய்ந்தனர் ஆயினும், பகல்செலப் | 15 |
| வேய்ஒழுக்கு அன்ன, சாய்இறைப் பணைத்தோள் | 20 |
| வலம்படு வென்றி வாய்வாள், சோழர் | 24 |
214 | அகலிரு விசும்பகம் புதையப் பாஅய்ப், | 5 |
| விடுகதிர் நெடுவேல் இமைக்கும் பாசறை, | 10 |
| படுசுவற் கொண்ட பகுவாய்த் தெள்மணி | 15 |
215 | 'விலங்குருஞ் சிமையக் குன்றத்து உம்பர், | 5 |
| வலன்ஆகு! என்றலும் நன்றுமன் தில்ல | 10 |
| ஆளழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கைக், | 15 |
| கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு | 17 |
216 | நாண்கொள் நுண்கோலின் மீன்கொள் பாண்மகள்- | 5 |
| பெட்டாங்கு மொழிப' என்ப; அவ்வலர் | 10 |
| பல்லிளங் கோசர் கண்ணி அயரும் | 16 |
217 | பெய்துபுலந் திறந்த பொங்கல் வெண்மழை, | 5 |
| பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை | 10 |
| புலம்தொறும் குருகினம் நரலக் கல்லென | 15 |
| நல்காக் காதலர் நலன்உண்டு துறந்த | 20 |
218 | 'கிளைபா ராட்டும் கடுநட வயக்களிறு | 5 |
| புயலேறு உறைஇய வியலிருள் நடுநாள், | 10 |
| வரிவயங்கு இரும்புலி வழங்குநர்ப் பார்க்கும் | 15 |
| அடைய முயங்கேம் ஆயின், யாமும் | 20 |
| ஒண்பூ வேங்கை கமழும் | 22 |
219 | சீர்கெழு வியனகர்ச் சிலம்புநக இயலி. | 5 |
| 'என்பாடு உண்டனை ஆயின் ஒருகால் | 10 |
| மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன்- | 15 |
| குழல்என நினையும் நீர்இல் நீள்இடை, | 18 |
220 | ஊருஞ் சேரியும் உடன்இயைந்து அலர்எழத், | 5 |
| முன்முயன்று அரிதினின் முடித்த வேள்வி, | 10 |
| நெடும்புற நிலையினை, வருந்தினை ஆயின், | 15 |
| இருங்கழி முகந்த செங்கோல் அவ்வலை | 20 |
| நல்எழில் சிதையா ஏமம் | 22 |
221 | நனைவிளை நறவின் தேறல் மாந்திப், | 5 |
| மதிஉடம் பட்ட மைஅணற் காளை | 10 |
| களிற்றிரை பிழைத்தலின் கயவாய் வேங்கை | 14 |
222 | வானுற நிவந்த நீல்நிறப் பெருமலைக் | 5 |
| ஈட்டெழில் பொலிந்த ஏந்துகுவவு மொய்ம்பின் | 10 |
| படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின் | 15 |
223 | 'பிரிதல் வல்லியர்; இது, நத் துறந்தோர் | 5 |
| காய்சினக் கடுவளி எடுத்தலின் வெங்காட்டு | 10 |
| அம்பணை நெடுந்தோள் தங்கித், தும்பி | 16 |
224 | செல்க, பாக! எல்லின்று பொழுதே- வல்லோன் அடங்குகயிறு அமைப்பக், கொல்லன் | 5 |
| பால்கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன, | 10 |
| தெறிநடை மரைக்கணம் இரிய மனையோள், | 15 |
| சில்கோல் எல்வளை ஒடுக்கிப் பல்கால் | 18 |
| |
225 | அன்பும், மடனும், சாயலும், இயல்பும், | 5 |
| அகலா அந்துளை கோடை முகத்தலின் | 10 |
| பூத்த இருப்பைக் குழைபொதி குவிஇணர் | 15 |
| செறிதொடி முன்கை நம் காதலி | 17 |
226 | உணர்குவென் அல்லென்; உரையல்நின் மாயம்; | 5 |
| கரந்தைஅம் செறுவின் வெண்குருகு ஓப்பும், | 10 |
| தொடிஅணி முன்கை நீ வெய் யோளொடு | 15 |
| போரடு தானைக் கட்டி | 17 |
227 | 'நுதல்பசந் தன்றே; தோள்சா யினவே; | 5 |
| காய்சினம் சிறந்த வாய்புகு கடாத் தொடு | 10 |
| களம்கொள் மள்ளரின் முழங்கும் அத்தம் | 15 |
| தூங்கல் பாடிய ஓங்குபெரு நல்லிசைப் | 20 |
| எல்லுமிழ் ஆவணத்து அன்ன, | 22 |
228 | பிரசப் பல்கிளை ஆர்ப்பக், கல்லென | 5 |
| பகலே இனிதுடன் கழிப்பி, இரவே | 10 |
| புலிப்பொறி கடுப்பத் தோன்றலின், கயவாய் | 13 |
229 | பகல்செய் பல்கதிர்ப் பருதியம் செல்வன் | 5 |
| பாழூர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண், | 10 |
| நோய்மலிந்து உகுத்த நொசிவரல் சில்நீர் | 15 |
| பாசரும்பு ஈன்ற செம்முகை முருக்கின | 21 |
230 | 'உறுகழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த | 5 |
| விளையாட்டு ஆயமொடு வெண்மணல் உதிர்த்த | 5 |
| கடும்பரி நல்மான், கொடிஞ்சி நெடுந்தேர் | 16 |
231 | 'செறுவோர் செம்மல் வாட்டலும், சேர்ந்தோர்க்கு | 5 |
| படுகளத்து உயர்த்த மயிர்த்தலைப் பதுக்கைக், | 10 |
| செல்சமம் கடந்த செல்லா நல்லிசை, | 15 |
232 | காண்இனி- வாழி, தோழி!- பானாள், | 5 |
| குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண், | 10 |
| ஆர்கலி விழவுக் களம்கடுப்ப, நாளும், | 15 |
233 | அலமரல் மழைக்கண் மல்குபனி வார, நின் | 5 |
| மறப்படைக் குதிரை, மாறா மைந்தின் | 10 |
| குறியவும் நெடியவும் குன்றுதலை மணந்த | 15 |
234 | கார்பயம் பொழிந்த நீர்திகழ் காலை, | 5 |
| பல்கதிர் ஆழி மெல்வழி அறுப்பக், | 10 |
| ஏறுபுணர் உவகைய ஊறுஇல உகள, | 15 |
| கழிபடர் உழந்த பனிவார் உண்கண் | 18 |
235 | அம்ம- வாழி, தோழி!- பொருள் புரிந்து | 5 |
| மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப, | 10 |
| களவன் மண்அளைச் செறிய, அகல்வயல் | 15 |
| மருளின் மாலையொடு அருள்இன்றி நலிய, | 19 |
236 | மணிமருள் மலர முள்ளி அமன்ற, | 5 |
| பனிபடு சாய்ப்புறம் பரிப்பக், கழனிக் | 10 |
| அணிகிளர் சாந்தின் அம்பட்டு இமைப்பக், | 15 |
| ஆட்டன் அத்தியை காணீரோ?' என | 21 |
237 | 'புன்காற் பாதிரி அரிநிறத் திரள்வீ | 5 |
| இன்னா கழியும் கங்குல்' என்றுநின் | 10 |
| இருங்கதிர் அலமரும் கழனிக் கரும்பின் | 15 |
| ஐய அமர்த்த உண்கண்நின் | 17 |
238 | மான்றமை அறியா மரம்பயில் இடும்பின், | 5 |
| மடக்கண் ஆமான் மாதிரத்து அலறத், | 10 |
| மருந்தும் உடையையோ மற்றே- இரப்போர்க்கு | 15 |
| போந்தை முழுமுதல் நிலைஇய காந்தள் | 18 |
239 | அளிதோ தானே; எவன்ஆ வதுகொல்! | 5 |
| விளிபடு பூசல் வெஞ்சுரத்து இரட்டும் | 10 |
| ஈட்டுஅருங் குரைய பொருள்வயிற் செலினே, | 15 |
240 | செவ்வீ ஞாழற் கருங்கோட்டு இருஞ்சினைத் | 5 |
| பன்மீன் கூட்டம் என்னையர் காட்டிய | 10 |
| கோங்குமுகைத் தன்ன குவிமுலை ஆகத்து, | 15 |
241 | 'துனிஇன்று இயைந்த துவரா நட்பின் | 5 |
| மூங்கில் இளமுளை திரங்கக், காம்பின் | 10 |
| புலம்பெயர்ந்து உறைதல் செல்லாது அலங்குதலை | 16 |
| |
242 | அரும்புமுதிர் வேங்கை அலங்கல் மென்சினைச் | 5 |
| செந்தார்க் கிள்ளை நம்மொடு கடிந்தோன் | 10 |
| வெறிஅயர் வியன்களம் பொலிய ஏத்தி | 15 |
| முகிழ்த்து வரல் இளமுலை மூழ்கப், பல்ஊழ் | 20 |
| பிரசம் தூங்கும் சேண்சிமை, | 22 |
243 | அவரை ஆய்மலர் உதிரத், துவரின் | 5 |
| பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்குகதிர்க் கழனி | 10 |
| நம்வலத்து அன்மை கூறி, அவர்நிலை | 15 |
244 | "பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன | 5 |
| வண்டினம் தவிர்க்கும் தண்பதக் காலை | 10 |
| பாணன் வந்தனன், தூதே; நீயும் | 14 |
245 | 'உயிரினும் சிறந்த ஒண்பொருள் தருமார் | 5 |
| செல்சாத்து எறியும் பண்பில் வாழ்க்கை | 10 |
| கான யானை வெண்கோடு சுட்டி, | 1 5 |
| குழல்இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண், | 21 |
246 | பிணர்மோட்டு நந்தின் பேழ்வாய் ஏற்றை | 5 |
| தாதுஆர் காஞ்சித் தண்பொழில் அகல்யாறு | 14 |
247 | மண்ணா முத்தம் ஒழுக்கிய வனமுலை | 5 |
| பெருஞ்செம் புற்றின் இருந்தலை இடக்கும் | 10 |
| படுமுடை நசைஇய பறைநெடுங் கழுத்தின், | 13 |
248 | நகைநீ கோளாய்- தோழி!- அல்கல் | 5 |
| தறுகட் பன்றி நோக்கிக், கானவன் | 10 |
| செறிஅரில் துடக்கலின், பரீஇப் புரிஅவிழ்ந்து, | 16 |
249 | அம்ம- வாழி, தோழி!- பல்நாள் | 5 |
| சாந்தம் புதைத்த ஏந்துதுவங்கு எழிலிமில் | 10 |
| பல்பூங் கானத்து அல்குநிழல் அசைஇத், | 15 |
| வாள்வரி வயப்புலி தீண்டிய விளிசெத்து, | 19 |
250 | எவன்கொல்?- வாழி, தோழி!- மயங்குபிசிர் | 5 |
| கொடுஞ்சி நெடுந்தேர் இளையரொடு நீக்கித், | 10 |
| அவ்வலைப் பரதவர் கானல்ஞ் சிறுகுடி | 14 |
No comments:
Post a Comment